202 பக்கங்கள் கொண்ட இன்றைய (19.09.2023) நாளிதழில் இடம்பெற்ற தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு

         



தற்போதைய வேலைவாய்ப்பு செய்திகள் - Today Employment news in tamilnadu: நாம் என்ன படித்தாலும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பது அரிது. நம் படிப்புக்கு ஏற்ற வேலைக்கு தான் போவேன் என வேலைக்கு செல்லாமல் இருப்பது தான் தவறு. இப்போது இருக்கின்ற காலகட்டத்திற்கு இரண்டு டிகிரி முடித்தாலும் கிடைக்கின்ற வேலையை செய்வதே மேல். குறிப்பிட்ட வயதுக்கு மேல் வேலை கிடைப்பது மிக கடினம். 

 எனவே நாங்கள் மக்கள் நலன் கருதி நம் quiz tamil இணையதளத்தில் 8th, 10th, 12th, Diploma, ITI படித்தவர்கள் முதல் அனைத்து பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு தகவல்களை நாங்கள் தினமும் நம் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டே வருகின்றோம். அவற்றை தினமும் படித்து பயன்பட வேண்டும் என்று விரும்புகின்றோம். 

202 பக்கங்கள் கொண்ட இன்றைய (19.09.2023) நாளிதழில் இடம்பெற்ற தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு 

முழு விவரங்களையும் அறிந்து கொள்ள கீழே உள்ள click here பட்டனை அழுத்தவும்.

Click here

Post a Comment

0 Comments