For achieving your government job our website surely guides you a good pathway for the future life of upcoming exams like Group 1, group2, group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.
For every student, those who are trying government jobs never ever give up for any reason untill achieving your goal.Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement.
நீங்கள் அரசு பணியை அடைவதற்கு எங்கள் இணையதளம் வரவிருக்கும் குரூப் 1, குரூப் 2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN Forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகள் எழுத நல்ல பாதையை உங்களுக்கு வழிகாட்டும்.
ஒவ்வொரு மாணவனுக்கும், அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அனைவருக்கும் உங்கள் இலக்கை அடையும் வரை எக்காரணம் கொண்டும் கைவிட மாட்டோம்.
தினசரி 10 நடப்பு நிகழ்வுகள் ஆன்லைன் தேர்வு (22/09/2023):
Quiz tamil சார்பாக தினசரி 10 மதிப்பெண்கள் கொண்ட நடப்பு நிகழ்வுகள் ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று கொண்டுள்ளது.
தேர்வு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறவும்.
மேலே உள்ள வினாத்தாளை pdf வடிவில் பெற்றுக்கொள்ள கீழே உள்ள Click here பட்டனை அழுத்தவும்.
0 Comments